”தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு வரும் ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணை ஜூன் 2-ல் வெளியாகும்”