Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’டாஸ்மாக் துறையில் ஏதோ தவறு நடக்கிறது’ மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி விமர்சனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2025
in அரசியல் செய்திகள்
0
’டாஸ்மாக் துறையில் ஏதோ தவறு நடக்கிறது’ மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி விமர்சனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து

மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களாகப் பணிபுரிந்த மாயக்கண்ணன், முருகன், மற்றும் ராமாயி ஆகியோர், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் மாமூல் வசூல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணையில், ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தினமும் 5,000 ரூபாய் மாமூல் வசூல் செய்யப்பட்டதாகவும், இதனால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும் அவர்கள் கூறினர். இந்தப் பேட்டியைத் தொடர்ந்து, மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் மாமூல் வசூலில் ஈடுபட்டதாகவும், அதற்கு ஆதாரமாக உரையாடல்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பியதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர். இதனை ஆய்வு செய்த நீதிபதி புகழேந்தி, ஊழியர்கள் மீதான பணிநீக்க உத்தரவை ரத்து செய்து, டாஸ்மாக் நிறுவனம் தனது தவறுகளை உணர வேண்டும் என்று உத்தரவிட்டார்.



.

Previous Post

செல்வமகள் சேமிப்பு திட்டம் – முழு விபரம்!

Next Post

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து பேச வேண்டாம்! – மோடி எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து பேச வேண்டாம்! – மோடி எச்சரிக்கை

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து பேச வேண்டாம்! - மோடி எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In