”ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடந்து உள்ளது, டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி விசாரணையை மேற்கொண்டு உள்ளது. அதற்கு பயந்து டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உள்ளார் என்றுதான் கருத வேண்டி உள்ளது”
