“பாஜக அரசின் அரசியல் விளையாட்டு”
“பாஜக அரசு, சந்திரபாபு நாயுடு அல்லது நிதீஷ் குமார் ஆதரவை இழந்தால், திமுக 22 உறுப்பினர்களுடன் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கிறது. இதனால் திமுக இணக்கமாக இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் ஆதரவு பேரணியை முதலில் நடத்தியவர் நமது முதலமைச்சர்தான். பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் இதை செய்யாதபோது, ஸ்டாலின் அவசரமாக பேரணி நடத்தியது ஏன்?” என்று சீமான் வினவினார்.
