நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், கொரோனா பரவல் தொடர்பாக அரசு விளக்கம், ஆகஸ்ட் மாதத்தில் பொறியியல் வகுப்புகள் தொடக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
