Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகிஸ்தான் மீது எதிர்தாக்குதலை துவங்கிய இந்தியா.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2025
in அரசியல் செய்திகள்
0
பாகிஸ்தான் மீது எதிர்தாக்குதலை துவங்கிய இந்தியா.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 08, 2025 10:27 PM IST

பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா, ஜம்மு & காஷ்மீர், ராஜஸ்தானில் பாகிஸ்தான் டிரோன்களை அழித்தது. பிரதமர் மோடி, அஜித் தோவல், அமித்ஷா ஆலோசனை. இந்தியா சியால்கோட்டில் தாக்குதல்.

இதேபோல், இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானமான ஜெ-17 விமானத்தை இந்தியா விமானப்படை விமானம் எதிர் தாக்குதல் நடத்தி அதனை நொறுக்கி தள்ளியது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். அதேபோல், டெல்லியில் முப்படை தளபதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகருக்குள் இந்தியா தனது தாக்குதலை துவங்கியுள்ளது.

First Published :

May 08, 2025 10:20 PM IST



.

Previous Post

அரக்கோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் – விஜய்யின் தவெக அறிக்கை!

Next Post

விதிகளை மீறும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விதிகளை மீறும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

விதிகளை மீறும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In