Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரக்கோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் – விஜய்யின் தவெக அறிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2025
in அரசியல் செய்திகள்
0
அரக்கோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் – விஜய்யின் தவெக அறிக்கை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கு தொடங்கி, இந்த அரக்கோணம் பாலியல் வழக்கு வரை, குற்றவாளிகளான தன் கட்சி நிர்வாகிகளைப் பாதுகாப்பதையே முதல் பணியாக விளம்பர மாடல் முதல்வர் செய்துகொண்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண், தமக்கு நீதி கிடைத்திட. காவல் நிலையம் முதல் கவர்னர் மாளிகை வரை கண்ணீருடன் அலைந்துகொண்டிருக்கிறார். ஆனால், அந்தப் பெண் பற்றி ஆளுங்கட்சியினர் சிறிதும் கவலைப்படாமல், நீதி கிடைக்க எவ்வித முயற்சியும் செய்யாமல் இவ்விவகாரத்தை அரசியலாக்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது முரணானது, நகைப்புக்குரியது.

அரக்கோணம் பாலியல் வழக்கில் சிக்கியவரைக் கைது செய்யாமல் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது வெட்கக் கேடானது. பிஞ்சுக் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை இந்த ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத கொடுமையான சூழல் ஒருபக்கம் என்றால். துணிச்சலாக ஒரு பெண் புகாரளித்தும் குற்றவாளியைக் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அவல நிலை இன்னொரு பக்கம்.

எனவே, பாலியல் புகாரில் சிக்கிய தெய்வச்செயல் என்பவரைக் காவல் துறை கைது செய்து, எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் பணியாமல் துரித விசாரணை நடத்தி அவருக்குத் தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், பாலியல் புகாரளித்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.’ எனக் கூறப்பட்டிருக்கிறது.



.

Previous Post

India-Pakistan War | விதவிதமான ஆயுதங்களால் பாகிஸ்தானை முறியடித்த இந்தியா.. கவசமாக எஸ் 400.. நேற்றிரவு நடந்தது என்ன? – முழு தகவல்கள்!

Next Post

பாகிஸ்தான் மீது எதிர்தாக்குதலை துவங்கிய இந்தியா.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தான் மீது எதிர்தாக்குதலை துவங்கிய இந்தியா.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை

பாகிஸ்தான் மீது எதிர்தாக்குதலை துவங்கிய இந்தியா.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In