”வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக, மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது”