Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘தமிழ்நாட்டில் இன்று நாளையும் 17 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 19, 2025
in அரசியல் செய்திகள்
0
‘தமிழ்நாட்டில் இன்று நாளையும் 17 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வளிமண்டல சுழற்சி மற்றும் மழை எச்சரிக்கை

மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5.8 கி.மீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென்னிந்திய பகுதிகளில் கீழடுக்கு சுழற்சியும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் மே 21ஆம் தேதி வாக்கில் மற்றொரு கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் விளைவாக, மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வடக்கு நோக்கி நகர்ந்து வலுவடையக்கூடும். இதன் காரணமாக, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் தென்காசி ஆகிய 17 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.



.

Previous Post

தாக்குதல் நடக்கும் மூன்று மாதம் முன் பஹல்காம்.. பாகிஸ்தான் முகவர்களுடன் தொடர்பு.. விசாரணையில் அதிர்ச்சி

Next Post

’தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நினைவு தினம்!’ மறக்காமல் ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நினைவு தினம்!’ மறக்காமல் ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

’தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நினைவு தினம்!’ மறக்காமல் ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In