Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போர் பதற்றம் : நாடு முழுவதும் 3 நாட்கள் ஏடிஎம் மையங்கள் மூடப்படுகிறதா… உண்மை என்ன? – மத்திய அரசு விளக்கம்! | Fact Check

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 18, 2025
in அரசியல் செய்திகள்
0
போர் பதற்றம் : நாடு முழுவதும் 3 நாட்கள் ஏடிஎம் மையங்கள் மூடப்படுகிறதா… உண்மை என்ன? – மத்திய அரசு விளக்கம்! | Fact Check
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 09, 2025 12:41 PM IST

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஏடிஎம் மையங்கள் மூடப்படும் என பரவிய தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏடிஎம் ஏடிஎம்
ஏடிஎம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, 3 நாட்களுக்கு ஏடிஎம் மையங்கள் இயங்காது என பரவிய தகவல் பொய்யானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் இது தொடர்பான செய்தி வேகமாக பரவி வருகிறது. அதில், பாகிஸ்தான் ரான்சம்வேர் என்ற வைரஸ் மூலம் சைபர் தாக்குதல் நடத்துவதால் 2-3 நாட்களுக்கு ஏடிஎம் மையங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் வாயிலாக எந்தப் பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம் என்றும், DANCE OF THE HILLARY என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் வரும் வீடியோவை திறக்க வேண்டாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசி வானொலியில் இந்த தகவல் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்த செய்தி பொய்யானது என்றும், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சரிபார்க்கப்படாத வாட்ஸ்ஆப் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

First Published :

May 09, 2025 12:41 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாடு முழுவதும் 3 நாட்கள் ஏடிஎம் மையங்கள் மூடப்படுகிறதா… உண்மை என்ன? – மத்திய அரசு விளக்கம்! | Fact Check



.

Previous Post

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

Next Post

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கும்? | Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In