”அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தக் குழுக்கள் செல்ல உள்ளன. மே 22 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில், 15-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இவர்கள் பயணிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது”
.
