பிளஸ் 1 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
அரியலூர் – 97.76%
-
ஈரோடு – 96.97%
-
விருதுநகர் – 96.23%
-
கோயம்பத்தூர் – 95.77%
-
தூத்துக்குடி – 95.07%
அரசுப் பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்
-
அரியலூர் – 96.94%
-
ஈரோடு – 95.37%
-
நாகை – 93.07%
-
விருதுநகர் – 92.07
-
சிவகங்கை – 91.97%
தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,07,098 இதில் 7,43,232 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.09% ஆகும்.
தேர்வு எழுதிய 4,24,610 மாணவிகளில் 4,03,949 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.13% தேர்ச்சி ஆகும்.
தேர்வு எழுதிய 3,82,488 மாணவர்களில் 3,39,283 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.70% தேர்ச்சி ஆகும்.
மாணவர்களை விட மாணவிகள் 6.43% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
