நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் முதலில் சபரி ராஜன்,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன்,திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பல தரப்பினரின் வேண்டுகோளை தொடந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அப்பொழுது அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைது செய்தது.
