Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வெள்ளியங்கிரி மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 14 வயது சிறுவன்! சோகத்தில் குடும்பத்தினர்! தொடரும் உயிரிழப்புகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2025
in அரசியல் செய்திகள்
0
வெள்ளியங்கிரி மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 14 வயது சிறுவன்! சோகத்தில் குடும்பத்தினர்! தொடரும் உயிரிழப்புகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின், ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். மிகவும் கடினமான மலைப்பகுதி என்பதால் பலர் மலை ஏறும் போது உயிரிழந்து உள்ளனர். எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளோர் வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் (12/05/2025) சித்ரா பௌர்ணமி சிறப்பு நாளில் மலை ஏறி சென்ற 14 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.



.

Previous Post

அதிக GST வருவாய் தரும் டாப் 10 மாநிலங்கள்.. தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா?

Next Post

21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In