தமிழ்நாட்டில் இது வரை ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை89 ஆக உயர்ந்துள்ளது எனவும், ஆனால் இன்று வரை இது தொடர்பாக நிகழும் தற்கொலைகள் நின்ற பாடில்லை எனவும் கூறி இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக அரசிடம் கேள்வி கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
.
