குடியிருப்பாளர்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படிந்து நடந்துகொள்ளுமாறும் அமிர்தசரஸ் துணை ஆணையர் கேட்டுக் கொண்டார். தற்போது நிலைமை அங்கு மெல்ல சகஜ நிலை திரும்பினாலும் சிவப்பு எச்சரிக்கையிலேயே இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
