“மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் உள்ள பாமகவின் சித்திரை பெருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, கிழக்கு கடற்கரை சாலையை வாகனங்கள் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது”