இந்தியா தனது இலக்கை அடைந்தவுடன் தனது நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது பயங்கரவாத பயிற்சி முகாம்களை தாக்கியது. கடந்த 4 நாள்களில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
.
