“கடந்த 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தையும், ரயில்வே துறையையும் சீரழித்துவிட்டார்கள்; இளைஞர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் பாஜக அரசால் அதிருப்தியில் உள்ளனர்”, எதிர்க்கட்சி தலைவர்கள் INDIA ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார்.

