Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தாக்குதலுக்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவு கோலில் எவ்வளவு பதிவானது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2025
in அரசியல் செய்திகள்
0
தாக்குதலுக்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவு கோலில் எவ்வளவு பதிவானது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 10, 2025 7:35 AM IST

இந்தியா – பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் நிலநடுக்கம்

இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் இந்தியா – பாகிஸ்தான் மீது டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானும் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 01.44 மணிக்கு பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் (ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது), இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



.

Previous Post

பாகிஸ்தானில் நிலநடுக்கம்…!

Next Post

32 விமான நிலையங்கள் மே 15 வரை மூடல்.. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு.. முழு விபரங்கள் இதோ!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
32 விமான நிலையங்கள் மே 15 வரை மூடல்.. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு.. முழு விபரங்கள் இதோ!

32 விமான நிலையங்கள் மே 15 வரை மூடல்.. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு.. முழு விபரங்கள் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In