பஹல்காம் தாக்குதல் ஆதாரம்
எவ்வாறாயினும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளின் தெளிவான தொடர்பை சுட்டிக்காட்டும் நம்பகமான தடயங்கள், தொழில்நுட்ப உள்ளீடுகள், உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள் மற்றும் பிற ஆதாரங்கள்” இந்தியாவிடம் உள்ளன என்று கூறியுள்ளது.

