சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று(02/05/2025) அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாஜகவுடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளும், மத்திய அமைச்சர்களாக யார் தேர்வாக போவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
.
