சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்திருப்பது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதைச் செய்யவில்லை. அவர்களுக்கு சமூக நீதியுடன் என்ன சம்பந்தம்?