பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பதிலடி தாக்குதல் குறித்த அச்சத்தில் பாகிஸ்தான் அதிர்ச்சியில் உள்ளது. இந்த சூழலில், நேற்று இரவு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அவர்களை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவை அமைதிப்படுத்த ரூபியோவை வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

