Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`நேற்று வெளியான அறிவிப்புகள்' – அமெரிக்காவிற்கு ஒரு குட் நியூஸ்; டிரம்பிற்கு இரண்டு பேட் நியூஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 30, 2025
in அரசியல் செய்திகள்
0
`நேற்று வெளியான அறிவிப்புகள்' – அமெரிக்காவிற்கு ஒரு குட் நியூஸ்; டிரம்பிற்கு இரண்டு பேட் நியூஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்க பங்குச்சந்தையை உற்று கவனிக்க வேண்டியதாக உள்ளது.

நேற்று அமெரிக்க சந்தையில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

குட் நியூஸ் ஒன்று!

“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்டோமொபைல் பாகங்களுக்கான வரிகளை ‘டீ-ஸ்டேக்கிங்’ (Destacking) செய்துள்ளார். டீ-ஸ்டேக்கிங் என்றால் என்ன என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் தெரிந்துகொள்வோம். உதாரணத்திற்கு, அலுமினியத்தை அமெரிக்காவில் இறக்குமதி செய்கிறோம் என்று வைத்துகொள்வோம்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

அமெரிக்காவில் அலுமினியத்திற்கு அதிக வரியா… ஆட்டோமொபைல் பாகத்திற்கு அதிக வரியா என்பதை கணக்கிடுவார்கள். இதில் எது அதிக வரியோ, அந்த வரியை மட்டும் செலுத்தினால் போதும். இது தான் டீ-ஸ்டேக்கிங்.

இதுவரை கூடுதலாக கட்டப்பட்ட வரி ரீஃபண்ட் செய்யப்பட உள்ளது.

இது நேற்று அமெரிக்கா சந்தைக்கும், உலக அளவிலான ஆட்டோமொபைல் பாக உற்பத்தியாளர்களுக்கும் மிகப்பெரிய சாதகமாக அமைந்தது.

Trump 100 days – Canadaவை விலைக்கு கேட்டது முதல் Tariff war வரை | Decode

பேட் நியூஸ் என்ன?

அமெரிக்காவின் சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவில் நுகர்வு சென்டிமென்ட் குறைந்துள்ளது. இது அமெரிக்காவின் பொருளாதார எதிர்பார்ப்பு குறைவாக உள்ளதை காட்டுகிறது.

Stock Market – US

1974-ம் ஆண்டிற்கு பிறகு, தனது செயல்பாடினால் மிக குறைந்த ரேட்டிங்கை பெற்றுள்ளார் ட்ரம்ப் என்பதும், அதிபராக பொறுப்பேற்ற 100 நாள்களுக்கு பிறகும், சந்தை மோசமாக உள்ள ஆட்சி இது தான் என்பதும் நேற்று அமெரிக்காவில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.

கீழே சொன்ன இரண்டும், கொஞ்சம் நெகட்டிவாக இருந்தாலும், டீ-ஸ்டேக்கிங் நேற்று அமெரிக்க சந்தைக்கு ஏறுமுகத்தை கொடுத்திருந்தது”.

நிதி மற்றும் பங்குச்சந்தை சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள நாணயம் விகடன் யூடியூப் சேனலை பாருங்கள்!

நாணயம் விகடன் யூடியூப் சேனலை பாருங்கள்!
நாணயம் விகடன் யூடியூப் சேனலை பாருங்கள்!

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)



.

Previous Post

சீமானுக்கு கொலை மிரட்டல்! இடும்பாவனம் கார்த்தி காவல்நிலையத்தில் புகார்!

Next Post

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In