முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பற்றி குறிப்பிட்டபோது, வழக்கறிஞர் நெடும்பராவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கண்டித்தார். மேலும், இதுபோன்ற கோரிக்கை 3 முறை அவருக்கு முன் வைக்கப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார். இதற்கு அரசியல் உரை நிகழ்த்த வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
.
