Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குக் வித் கோமாளி – 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் யார்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 28, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குக் வித் கோமாளி – 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய கோமாளிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இம்முறை 4 கோமாளிகள் புதிதாகப் பங்கேற்கவுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சமையல் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கொடுப்பதால், மக்களிடம் இந்த நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 5 சீசன்களாக மக்களை சிரிக்கவும் சமைக்கவும் வைத்த இந்த நிகழ்ச்சி, 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் பங்கேற்கும் கோமாளிகளே இந்த நிகழ்ச்சியின் பலமாகப் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் புகழ், ராமர், சரத், சுனிதா ஆகியோர் கடந்த சீசனைத் தொடர்ந்து இம்முறையும் கோமாளிகளாகப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் இம்முறை 4 பேர் புதிய கோமாளிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.



.

Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலி என்கவுண்டரா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சரமாரி கேள்வி!

Next Post

Travel Contest : 'மணிக்கு 431 கி.மீ' – உலகின் அதிவேக ரயிலில் பயணம்; சீன சுற்றுலா அனுபவம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Travel Contest : 'மணிக்கு 431 கி.மீ' – உலகின் அதிவேக ரயிலில் பயணம்; சீன சுற்றுலா அனுபவம்

Travel Contest : 'மணிக்கு 431 கி.மீ' - உலகின் அதிவேக ரயிலில் பயணம்; சீன சுற்றுலா அனுபவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In