ஆம்ஸ்ட்ராங் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இல்லை எனவும், வீச்சரிவாள் மற்றும் அரிவாளால் மட்டுமே கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், “திருவேங்கடம் எப்படி துப்பாக்கி வைத்திருக்க முடியும்? இது போலி என்கவுண்டரா?” என கேள்வி எழுப்பினார்.