திராவிட மாடல் அரசின் கீழ், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பால் தமிழ்நாடு பல துறைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என பாராட்டிய அவர், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.