Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுவதை உறுதி செய்க – அமித்ஷா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 26, 2025
in அரசியல் செய்திகள்
0
அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுவதை உறுதி செய்க – அமித்ஷா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 25, 2025 4:41 PM IST

அந்தந்த மாநிலங்களில் எவ்வளவு பாகிஸ்தான் நாட்டினர் இருக்கிறார்கள் என கணக்கீடு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்.

அமித்ஷாஅமித்ஷா
அமித்ஷா

நாட்டில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுவதை உறுதி செய்யுமாறு மாநில முதலமைச்சர்களை தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் 28 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக தலைவர்களும் இந்தியாவிற்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

அனைத்து பாகிஸ்தானியர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. இந்நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்தந்த மாநிலங்களில் எவ்வளவு பாகிஸ்தான் நாட்டினர் இருக்கிறார்கள் என கணக்கீடு செய்து, அவர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

First Published :

April 25, 2025 4:41 PM IST



.

Previous Post

‘நள்ளிரவில் தட்டப்பட்ட அறை கதவுகள்.. அச்சப்படுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை!

Next Post

பஹல்காம் தாக்குதல் : மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்ன நடக்கிறது காஷ்மீரில்? செயற்பாட்டாளர் கேள்வி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பஹல்காம் தாக்குதல் : மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்ன நடக்கிறது காஷ்மீரில்? செயற்பாட்டாளர் கேள்வி!

பஹல்காம் தாக்குதல் : மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்ன நடக்கிறது காஷ்மீரில்? செயற்பாட்டாளர் கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In