Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 25, 2025
in அரசியல் செய்திகள்
0
தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வியக்கத்தக்க அரசியல் மாற்றங்கள் நடந்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து அரசியலில் பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இந்த ஆட்சி காலத்தில் தான் பாஜக – அதிமுக கூட்டணி பிளவு பட்டது. மேலும் அதிமுகவே இரண்டாக, மூன்றாக எனப் பிரிந்து பல சட்டப் போராட்டங்களை கண்டது. நடிகர் விஜயும் சமீபத்தில் தான் கட்சி ஒன்றை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு பல வியத்தகு நிகழ்வுகளை காட்டப்போகிறது என்பதில் ஐயமில்லை. இந்த நிலையில் இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அவ்வப்போது திமுக அமைச்சரவை மாற்றம் பெற்று வந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் ஒரு அமைச்சரவை மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது.



.

Previous Post

சிந்து நதி ஒப்பந்தம்: உலக வங்கியை பாகிஸ்தான் அணுகினால்.. இந்தியா என்ன செய்யும்?

Next Post

“காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' – மெகபூபா முஃப்தி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' – மெகபூபா முஃப்தி

``காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' - மெகபூபா முஃப்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In