April 25, 20257:48 AM IST
Pahalgam Attack Updates: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்
எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
சண்டையை தொடங்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தகவலளித்துள்ளனர்.
