Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; பாகிஸ்தான் வான் வழித்தடத்தை தவிர்த்த மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 23, 2025
in அரசியல் செய்திகள்
0
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; பாகிஸ்தான் வான் வழித்தடத்தை தவிர்த்த மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின், சவுதி அரேபியாவின் அரசு பயணத்திலிருந்து பாதியிலேயே திரும்பிவிட்டார் பிரதமர் மோடி.

இன்று காலை அவர் இந்தியா திரும்பியதும் புது டெல்லி விமான நிலையத்திலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் உடனடி சந்திப்பு நடத்தினார்.

அவர் சவுதி அரேபியாவிற்கு பயணம் சென்றப்போது, நேற்று அவரது போயிங் 777 விமானம் பாகிஸ்தான் வழியாக தான் அந்த நாட்டிற்குச் சென்றது.

ஆனால், ஜம்மு காஷ்மீரின் தாக்குதலுக்கு பிறகு, சவுதி அரேபியாவில் இருந்து பாதியிலேயே திரும்பியப்போது அவர் பாகிஸ்தான் வான்வழி தடத்தை தவிர்த்துவிட்டு குஜராத் வழியாக டெல்லிக்கு திரும்பி உள்ளார்.

தி ரெசிஸ்டன்ட் ஃபிரன்ட்டின் இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என்ற தகவல் காரணமாகத் தான் பிரதமர் மோடி பாகிஸ்தான் வழித்தடத்தை தவிர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால், “எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பாகிஸ்தான் தற்போது தெரிவித்துள்ளது.



.

Previous Post

’என் கணவர் வெளிநாடு தப்ப முயற்சி!’ இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் மீண்டும் புகார் மனு!

Next Post

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In