நடிகர் சஞ்சய் தத் கூறுகையில், “அவர்கள் எங்கள் மக்களை கொடூரமாக கொன்றனர். இதை மன்னிக்க முடியாது, நாங்கள் அமைதியாக இல்லை என்பதை இந்த பயங்கரவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் பதிலடி கொடுக்க வேண்டும், நமது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதற்கு தகுதியான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
