எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “என்ன பயமா?” என சபாநாயகரை கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் முயன்றபோது, ஈ.பி.எஸ். பேச முயல, அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது.
.