பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜம்மு நகரில் பாகிஸ்தான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
.