Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை.. கண்டுபிடிக்க இது தான் வழி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 22, 2025
in அரசியல் செய்திகள்
0
புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை.. கண்டுபிடிக்க இது தான் வழி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 21, 2025 1:00 PM IST

மத்திய உள்துறை அமைச்சகம் புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. “RESERVE” என்ற சொல்லில் “E” தவறாக “A” என அச்சிடப்பட்டுள்ளது.

News18News18
News18

புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அடையாளம் காண முடியாத அளவுக்கு அந்த கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுவகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உண்மையான நோட்டை மிகத் துல்லியமாக புதிய வகை 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சிடப்பட்டு இருப்பதாகவும், தரத்திலும், அச்சிலும் நிஜமான 500 ரூபாய் நோட்டுக்கு கொஞ்சம் குறையாமல் கள்ள நோட்டு உள்ளது என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கள்ள நோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்துக்கு வந்துவிட்டதாக கூறியுள்ள மத்திய அரசு, ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே கள்ள நோட்டை கண்டுபிடிக்க உதவுகிறது என்றும் கூறியுள்ளது. அதன்படி கள்ள நோட்டுகளில் “RESERVE BANK OF INDIA” என்ற சொற்றொடரில் “RESERVE” இல் உள்ள “E” என்ற எழுத்து தவறுதலாக “A” என்ற எழுத்து அச்சிடப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், வங்கிகள், செபி போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள் இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகளை கண்காணிக்க இந்த ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு அவற்றை கண்டுபிடிக்க இயந்திரங்களை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க என்ஐஏ போன்ற அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

April 21, 2025 12:59 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மக்களே உஷார்.. புழக்கத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு பகீர் எச்சரிக்கை.. எப்படி கண்டுபிடிப்பது?



.

Previous Post

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

Next Post

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In