Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜப்பானில் கனிமொழி – நெப்போலியன் சந்திப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 21, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜப்பானில் கனிமொழி – நெப்போலியன் சந்திப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி, கலைஞர் கருணாநிதி குறித்த நினைவுகளை நெப்போலியன் உடன் பகிர்ந்துகொண்டார்.

நெப்போலியன் குடும்பத்துடன் கனிமொழி

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெப்போலியன் பதிவிட்டுள்ளதாவது,

”நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, கலைஞரின் மகள் கனிமொழி, ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகைதந்துள்ளார்!

நான்கு நாள்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் சிபி ஜார்ஜ் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கனிமொழி ஆகியோருடன் நானும், கலந்து கொண்டேன்.

இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு கனிமொழி வருகைதந்து தனுஷையும் அக்‌ஷயாவையும் வாழ்த்தினார்கள். சிலமணிநேரம் தலைவர் கலைஞரைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம். மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம். இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.



.

Previous Post

’பேக்கரி டீலிங் திமுகவுக்குதான் பொருந்தும்!’ வடிவேலு காமெடியை வைத்து கிண்டல் செய்த அமைச்சருக்கு ஈபிஎஸ் பதிலடி!

Next Post

வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சிறைத் தண்டனை விதித்த கோர்ட்! | Congress mla sentenced in a case in kanyakumari

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சிறைத் தண்டனை விதித்த கோர்ட்! | Congress mla sentenced in a case in kanyakumari

வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சிறைத் தண்டனை விதித்த கோர்ட்! | Congress mla sentenced in a case in kanyakumari

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In