Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Pope Francis: காலமானார் போப் பிரான்சிஸ்… காஸா மக்களுக்காக கடைசியாக உதிர்த்த வார்த்தை! | pope francis died at 88

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 21, 2025
in அரசியல் செய்திகள்
0
Pope Francis: காலமானார் போப் பிரான்சிஸ்… காஸா மக்களுக்காக கடைசியாக உதிர்த்த வார்த்தை! | pope francis died at 88
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், இன்று காலமானார்.

88 வயதான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக, கடந்த பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று மார்ச் இறுதியில் வாடிகனுக்குத் திரும்பினார்.

போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ்

ஈஸ்டர் தினமான நேற்று வாடிகனில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, “காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு போப் பிரான்சிஸ் இறந்துவிட்டதாக வாடிகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.



.

Previous Post

88 வயதில் போப் பிரான்சிஸ் மறைவு: வாடிகன் அறிவிப்பு – உலகை உலுக்கும் செய்தி!

Next Post

நீட் தேர்வு விவகாரம்: ‘யாரை ஏமாற்ற இந்த நாடகம்!’ மு.க.ஸ்டாலின் – ஈபிஎஸ் இடையே காரசார விவாதம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீட் தேர்வு விவகாரம்: ‘யாரை ஏமாற்ற இந்த நாடகம்!’ மு.க.ஸ்டாலின் – ஈபிஎஸ் இடையே காரசார விவாதம்!

நீட் தேர்வு விவகாரம்: ‘யாரை ஏமாற்ற இந்த நாடகம்!’ மு.க.ஸ்டாலின் - ஈபிஎஸ் இடையே காரசார விவாதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In