Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘காதலை தொடர தேர்ச்சி பெற செய்யுங்கள்’.. 10ம் வகுப்பு விடைத்தாளுடன் ரூ.500 இணைத்து நூதன கோரிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 21, 2025
in அரசியல் செய்திகள்
0
‘காதலை தொடர தேர்ச்சி பெற செய்யுங்கள்’.. 10ம் வகுப்பு விடைத்தாளுடன் ரூ.500 இணைத்து நூதன கோரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 21, 2025 7:58 AM IST

10ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு விதவிதமாக கோரிக்கை வைத்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

News18News18
News18

கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளுடன் 500 ரூபாய் தாளை இணைத்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. அப்போது, 10ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர், விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு விதவிதமாக கோரிக்கை வைத்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அதன்படி, சில மாணவர்கள் “தயவு செய்து என்னை பாஸ் செய்து விடுங்கள், என் காதல் உங்கள் கையில்தான் இருக்கிறது… நான் தேர்ச்சி பெற்றால்தான் எனது காதலை தொடர முடியும்” என்று எழுதி வைத்துள்ளனர். ஒரு மாணவர், “நீங்க பாஸ் பண்ணலனா, என் பெற்றோர் கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள்” என கெஞ்சியுள்ளார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று சிலர் விடைத்தாளுடன் 500 ரூபாயை இணைத்ததோடு, “இந்த பணத்தை டீ செலவுக்கு வச்சிக்கோங்க சார்…. பாஸ் பண்ணிவிடுங்க…” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ்.. பயணத் திட்டம் இதுதான்!

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இன்னும் சிலர், தங்களை தேர்ச்சி பெற செய்தால் கூடுதல் பணம் தருவதாக விடைத்தாளில் பகிரங்கமாக எழுதியுள்ளனர். இந்த சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 21, 2025 7:58 AM IST



.

Previous Post

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

Next Post

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்கண்டில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In