Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பூங்காற்று திரும்புமா: புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 20, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பூங்காற்று திரும்புமா: புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பூங்காற்று திரும்புமா என்ற தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல்வரை’ தொடரின் தழுவலாக எடுக்கப்பட்ட மோதலும் காதலும் தொடரின் நாயகன் சமீர் நடிக்கும் புதிய தொடர் பூங்காற்று திரும்புமா.

இத்தொடரின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், வரும் ஏப். 28 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காற்று திரும்புமா தொடரை தாய் கிரேயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முத்தழகு தொடர் பிரபலம் ஷோபனா நாயகியாக நடிக்கிறார்.

மோதலும் காதலும் தொடரில் நாயகனாக நடித்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர் சமீர். தொடர்ந்து, இவர் தனது மனைவியுடன் மிஸ்டர் & மிஸஸ் சின்னதிரை நிகழ்ச்சியில் பங்கேற்று தனது உண்மையான முகத்தைக் காட்டி பிரபலமடைந்தார்.

அதேபோல், முத்தழகு தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் ஷோபனா. இந்தத் தொடருக்குப் பிறகு பூங்காற்று திரும்புமா தொடரில் நடிப்பதால் ரசிகர்களிடயே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும், இவர் கலைஞர் தொலைக்காட்சியில் எஸ். வி. சேகர் உடன் மீனாட்சி சுந்தரம் தொடரில் நடிக்கிறார்.

பூங்காற்று திரும்புமா தொடரின் முன்னோட்டக் காட்சியில், ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதீத காதலால் மனைவியை சந்தேகிக்கும் கணவன் இடம் சிக்கிக்கொண்டு மனைவி எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக இருக்கும் என முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.



.

Previous Post

“ஆளுநரை ‘போஸ்ட்மேன்’ என்பவர்கள் ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ராஜ்பவன் படிகளை மிதித்தார்கள்?” தமிழிசை

Next Post

நீதித்துறை குறித்து பாஜகவினர் விமர்சிக்கக் கூடாது – ஜெ.பி.நட்டா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீதித்துறை குறித்து பாஜகவினர் விமர்சிக்கக் கூடாது – ஜெ.பி.நட்டா

நீதித்துறை குறித்து பாஜகவினர் விமர்சிக்கக் கூடாது - ஜெ.பி.நட்டா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In