April 20, 20258:25 AM IST
Tamil Live Breaking News : “சந்திப்புக்கு நேரம் ஒதுக்காத பிரதமர்” – முதலமைச்சர்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. அதிமுக – பாஜக இடையே கள்ளக்கூட்டணி என ஏற்கனவே கூறினேன். தற்போது அது உண்மையாகி உள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணியை ஏற்கனவே 2 முறை தோற்கடித்துள்ளோம். 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம்” என ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
