இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இயக்குநர் ராகுல் ரேகவார், முன் பள்ளிப் பிரிவின் முதல் மூன்று ஆண்டுகளுக்கான பாடத்திட்டம் ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை உதவியுடன் இது அமலுக்கு வரும் என்றும், இந்த பாடத்திட்டத்தை பயனுள்ளதாக செயல்படுத்த ஆங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
