ஒரு ஓரினச்சேர்க்கை இளைஞனின் பிரச்சனையைக் கேட்ட பிறகு, பிரேமானந்த்ஜி மகாராஜ் மிகவும் எளிமையாகவும், இயல்பாகவும் தீர்வை கூறினார். ‘இது உங்களது குணம் அல்ல. உங்களுக்கு இது பிடிக்காது. இது உங்கள் மனதில் படிந்துள்ளது. இது வெறும் ஒரு பழக்கம் மட்டுமே. நீங்கள் இதற்கு எதிராகப் போராடி வெற்றி பெறாவிட்டால், உங்கள் புகழ் கெடும்.’ என்று பிரேமானந்த்ஜி மகாராஜ் கூறினார். மேலும், இந்த உடல் உலகை வெல்ல நமக்குக் கிடைத்தது, இந்தப் பழக்கத்தில் அழிந்து போக அல்ல என்று அவர் கூறினார்.
