Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“உண்மையிலேயே இஸ்லாமியர்களின் நலனில் அக்கறை இருந்தால்…” – காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்த பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 14, 2025
in அரசியல் செய்திகள்
0
“உண்மையிலேயே இஸ்லாமியர்களின் நலனில் அக்கறை இருந்தால்…” – காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்த பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 14, 2025 12:55 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறது என விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியல் வைரஸை காங்கிரஸ் கட்சி பரப்புவதாக சாடியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இஸ்லாமியரை நியமிக்கத் தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புதிய விமான சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புதிய முனைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்ட அம்பேத்கர் முயற்சி செய்ததாகக் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சி அம்பேத்கரின் கொள்கைகளை அழிக்க முயற்சி செய்ததாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி வந்ததாகவும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக அரசியலமைப்பை வெறும் கருவியாக மட்டும் பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஏழைகள், ஆதிவாசிகளின் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது வக்ஃபு வாரிய சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியல் வைரஸை காங்கிரஸ் கட்சி பரப்புவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிக்க: அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் : குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை

மேலும் பேசிய அவர், வக்ஃப் திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் இருக்கும் பழங்குடியினரின் நிலத்தின் மீது வக்ஃப் வாரியத்தால் தங்களது அதிகாரத்தைச் செலுத்த முடியாது எனத் தெரிவித்தார். மேலும் இஸ்லாமியர்களின் நலனில் அக்கறையில் இருந்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இஸ்லாமியரை நியமிக்காதது ஏன் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

First Published :

April 14, 2025 12:55 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

PM Narendra Modi | “உண்மையிலேயே இஸ்லாமியர்களின் நலனில் அக்கறை இருந்தால்…” – காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்த பிரதமர் மோடி



.

Previous Post

ChatGPT-ஐ பயன்படுத்தி தனிப்பயனாக்கப்பட்ட உங்கள் இமேஜை உருவாக்குவது எப்படி? -படிப்படியான வழிகாட்டி இதோ

Next Post

உடைமைகளுக்கான எடைக் கட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உடைமைகளுக்கான எடைக் கட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை

உடைமைகளுக்கான எடைக் கட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In