Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மந்திரி நிகழ்ச்சிக்கு ரூ10,000 வசூல்! சர்ச்சை ஆடியோ! ஜகா வாங்கிய மா.சுப்பிரமணியன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 10, 2025
in அரசியல் செய்திகள்
0
மந்திரி நிகழ்ச்சிக்கு ரூ10,000 வசூல்! சர்ச்சை ஆடியோ! ஜகா வாங்கிய மா.சுப்பிரமணியன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சி!

தென்காசி மாவட்டம் இளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை வரும் நாளை (ஏப்ரல் 11) சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த அரசு விழாவிற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் 10,000 ரூபாய் வசூலிக்க உத்தரவிடப்பட்டதாகவும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பங்குனி உத்திரத்தையொட்டி நாளைய தினம் உள்ளூர் விடுமுறை இருந்தாலும், யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 



.

Previous Post

வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்!

Next Post

Trump: “Countries are calling us up, kissing ***” – உலக நாடுகளை கேலி செய்த ட்ரம்ப்! Trump Mocks World Leaders Over tariff negotiation

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Trump: “Countries are calling us up, kissing ***” – உலக நாடுகளை கேலி செய்த ட்ரம்ப்! Trump Mocks World Leaders Over tariff negotiation

Trump: "Countries are calling us up, kissing ***" - உலக நாடுகளை கேலி செய்த ட்ரம்ப்! Trump Mocks World Leaders Over tariff negotiation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In