Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 10, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

“ரயலசீமா/கர்நாடகத்தின் உள்புறப் பகுதிகளின் வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று, தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை(மேற்கு உள்புறம்), திருவள்ளூர் மாவட்டங்களை வந்தடையும். இதனால் இப்பகுதிகளில் அடுத்த 4 – 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமை(ஏப். 11, 12) மிகவும் வெப்பமாக இருக்கும்.

சென்னை மீனம்பாக்கம் இந்த ஆண்டில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸை பதிவு செய்யக் கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

`இனி நானே பாமக தலைவர்’ ; தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி

Next Post

மந்திரி நிகழ்ச்சிக்கு ரூ10,000 வசூல்! சர்ச்சை ஆடியோ! ஜகா வாங்கிய மா.சுப்பிரமணியன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மந்திரி நிகழ்ச்சிக்கு ரூ10,000 வசூல்! சர்ச்சை ஆடியோ! ஜகா வாங்கிய மா.சுப்பிரமணியன்!

மந்திரி நிகழ்ச்சிக்கு ரூ10,000 வசூல்! சர்ச்சை ஆடியோ! ஜகா வாங்கிய மா.சுப்பிரமணியன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In