விழுப்புரம் மாவட்டத்தில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ”பாமகவின் நிறுவனர் ஆன நானே தலைவராக பொறுப்பேற்று உள்ளேன். நிறுவனருடன் தலைவர் பதவியையும் சேர்த்து கவனிப்பேன், நிர்வாக குழு, செயற்குழு, மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூட்டி பேசி முடிவு செய்வோம்” என கூறி உள்ளார்.
