Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘ஏழு கடல் தாண்டி உனக்காக…’- காதலனைச் சந்திக்க ஆந்திராவின் குக்கிராமத்திற்கு வந்த அமெரிக்கப் பெண் | US Woman Travels To This Indian Village To Marry Her Instagram Friend

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 9, 2025
in அரசியல் செய்திகள்
0
‘ஏழு கடல் தாண்டி உனக்காக…’- காதலனைச் சந்திக்க ஆந்திராவின் குக்கிராமத்திற்கு வந்த அமெரிக்கப் பெண் | US Woman Travels To This Indian Village To Marry Her Instagram Friend
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடல் கடந்து தனது காதலனைத் தேடி ஆந்திராவில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு வந்திருக்கிறார் அமெரிக்கப் பெண் ஒருவர்.

அமெரிக்கரான ஜாக்லின் ஒரு புகைப்படக் கலைஞர். ஆந்திராவில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் சந்தன். இருவரும் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழகி இருக்கின்றனர்.

ஜாக்லின்- சந்தன்

ஜாக்லின்- சந்தன்

சந்தனின் எளிமை, இசை, புகைப்படக் கலை ஆகியவை ஜாக்லினிற்கு மிகவும் பிடித்துப்போக இவர்களின் நட்பு, காதலாக மாறி இருக்கிறது. இந்நிலையில் சந்தனைச் சந்திப்பதற்காக ஆந்திராவிற்கே வந்திருக்கிறார் ஜாக்லின். திருமணம் செய்துக்கொள்ள இருவரும் தங்களது வீட்டில் அனுமதி கேட்டிருக்கின்றனர். அவர்களின் பெற்றோரும் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர்.



.

Previous Post

Vijay: ‘மீண்டும் மீண்டும் நீட் அரசியல் மோசடி செய்யும் திமுக தலைமை.. மக்களிடம் மன்னிப்புக் கேட்கணும்’: விளாசிய விஜய்!

Next Post

சாய் சுதர்ஷன் 82: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாய் சுதர்ஷன் 82: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

சாய் சுதர்ஷன் 82: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In