Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள கெஞ்சும் உலக நாடுகள்: டிரம்ப் பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 9, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள கெஞ்சும் உலக நாடுகள்: டிரம்ப் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபராகி, உலக பொருளாதாரத்தையே வீழ்ச்சியடைய செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவரும் டொனால்ட் டிரம்ப், வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள உலக நாடுகள் தன்னிடம் கெஞ்சுவதாக மிகத்தரம் தாழ்ந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக என்னை தொலைபேசியில் அழைக்கும் உலக நாட்டுத் தலைவர்கள் பலரும், ஒப்பந்தத்துக்காக உயிரை விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர், எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், தயவு செய்து, தயவு செய்து சார் எங்களுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறோம் என்ன வேண்டுமானாலும் என்று கூறுகிறார்கள்.

இந்த பேச்சின்போது அவர் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், கடந்த வாரம் வியட்நாம் பொதுச் செயலர், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்வதற்காக தங்களது வரியை பூஜ்ஜியம் அளவுக்குக் கூட குறைத்துக் கொள்கிறோம் என்று அனுப்பிய தகவலை வெளியிட்டிருந்தார்.

மேலும், தென்கொரியாவின் பொறுப்பில் உள்ள அதிபர், தன்னைத் தொடர்பு கொண்டு வணிக ஒப்பந்தங்கள் குறித்து பேசியதாக கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார் டொனால்ட் டிரம்ப்.



.

Previous Post

நீட் எதிர்ப்பு என்று நாடகங்களை நடத்தி கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. சரமாரியாக விளாசும் அண்ணாமலை!

Next Post

“நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டியவர்” – குமரி அனந்தனுக்கு தலைவர்கள் இரங்கல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டியவர்” – குமரி அனந்தனுக்கு தலைவர்கள் இரங்கல்

"நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டியவர்" - குமரி அனந்தனுக்கு தலைவர்கள் இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In